அனைத்து விதமான வழிபாடுகளும், பரிகாரங்கள் தேவிக்கு செய்யப்படும்.
ஸ்ரீ பிரத்யங்கிரா தேவி, தனது பக்தர்கள் மீது எப்போதும் தனது அருளைப் பொழிவதற்குத் தயாராக இருக்கும் ஒரு தெய்வீகத் தாயின் சக்திவாய்ந்த வெளிப்பாடாக உள்ளார். ஆண் சிங்கத்தின் தலையும் பெண்ணின் உடலும் கொண்ட ஒரு தெய்வமாக அவர் விவரிக்கப்படுகிறார்.
தெய்வ வழிபாட்டு முறைகள் மற்றும் தோஷ நிவாரணம் செய்யப்படும்.
ஆலய குடமுழுக்கு விழா மற்றும் மகுட அபிஷேகம்.
அமாவாசையில் சிறப்பு ஹோம
பூஜைகள்.
அஷ்டமிக்கு சிறப்பு ஹோம
பூஜைகள்.
மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம்.
செய்வினை தோஷத்திற்கான
பூஜைகள்
சர்ப்ப தோஷத்திற்கான
பூஜைகள்
பில்லி சூனியம் ஏவல்க்கான
பூஜைகள்.
கண் திருஷ்டி பூஜைகள்.
பூஜைகள், பரிகாரங்கள், கும்பாபிஷேகம் மற்றும் கோயில்களுக்கு நன்கொடை வழங்க விரும்பும் பக்தர்கள் இங்கு வழங்கலாம்.